குற்றங்களைத் தடுத்து நிறுத்துவோம்

img

பாலியல் குற்றங்களைத் தடுத்து நிறுத்துவோம்... குழந்தைகளைப் பாதுகாப்போம்...

குழந்தைகளின் உரிமைகள், அவர்கள் சம்பந்தமான பிரச்சனைகள் பல பரிமாணங்களை கொண்டது. பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிற சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைகுனியச் செய்துள்ளது.....

;